Select the correct answer:

1. 'சுத்தமான குடிநீர் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?

2. 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்

3. இந்திய கல்விமுறை, அடிப்படையில் __________நிலைகளைக் கொண்டுள்ளது.

4. தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது

5. GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது

6. சடுதி மாற்ற கோதுமை வகை

7. எந்த கூற்று தவறானது?

8. 'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?

9. I. பாரிபடா: காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா: மஹாராஷ்டிரா-குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது

10. இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட ______ நகரமாகும்.

*Select all answers then only you can submit to see your Score